India Post Recruitment 2023: இந்தியா போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. அதன்படி இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 12828 ஜிடிஎஸ் GDS (Gramin Dak Sevak) பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster(ABPM) போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை கிளை போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்கள் விவரம், போஸ்ட் ஆபிஸ் வேலை சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, போஸ்ட் ஆபிஸ் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி போன்ற பல அஞ்சல் துறை வேலைவாய்ப்பு தகவல்களை இங்கு அறியலாம்.
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 முழு விவரம்
தபால் துறை வேலைவாய்ப்பு | India Post |
காலியிடங்கள் | 12828 |
பணிகள் | GDS, Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster(ABPM) |
India Post Recruitment 2023 Notification | Released |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 11.06.2023 |
போஸ்ட் ஆபிஸ் இணையதளம் | www.indiapost.gov.in |
போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2023 காலியிடங்கள்
இந்திய தபால் துறை துறையில் GDS, BPM, ABPM உள்ளிட்ட 12828 காலியிடங்கள் அறிவிப்பு. இந்த காலியிடங்கள் தமிழ்நாடு போஸ்ட் ஆபிஸ் வேலை உள்ளிட்ட பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக காலியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 அறிவிக்கையின்படி, விண்ணப்பதாரர்கள் பத்தாம்/ 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். Post Office GDS Result 2023 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்படும்.
அஞ்சல் துறை வேலைக்கான வயது வரம்பு
குறைந்தபட்சம் 18 வயது முதல் 40வயது வரை இருக்க வேண்டும்.
India Post Recruitment 2023 சம்பள விவரம்
Branch Postmaster (BPM) சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.29,380/-
Assistant Branch Postmaster (ABPM) சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.24,470/-
விண்ணப்பக் கட்டணம்
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.100 ஆகும். SC/ST/ பெண்களுக்கு கட்டணம் இல்லை.
போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2023 ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் அதிகாரப்பூர்வ India Post இணையதளத்திற்கு indiapostgdsonline.gov.in சென்று,
- நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் மாநிலத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
- பிறகு விண்ணப்பித்ததற்கான India Post Office Recruitment 2023 Application Form Download செய்ய வேண்டும்.
India Post Office Recruitment 2023 Notification Download
Post Office Recruitment Online Application
India Post Recruitment 2023: FAQ
அஞ்சல் துறை பணிகளுக்கு 22.05.2023 முதல் 11.06.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை 12.06.2023 முதல் 14.06.2023 வரை திருத்தம் செய்யலாம்.
போஸ்ட் ஆபிஸ் ரிசல்ட் ஆன்லைனில் வெளியிடப்படும்.