Home jobs தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024, 08 ஆம் வகுப்பு தகுதி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024, 08 ஆம் வகுப்பு தகுதி

9
TNHRCE Recruitment Government of Tamilnadu
Tamilnadu Hindu Aranilaya Thurai

இந்து சமய அறநிலையத்துறையில் காலியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை வேலை பணியிடங்கள் விவரம்:

  • ஓட்டுநர் – 01
  • அலுவலக உதவியாளர் – 04

காலியிடங்கள் – 05

தமிழக அரசு அறநிலையத்துறை வேலை 2024 கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 08 ஆம் வகுப்பு கல்வி தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு 18 வயது முதல் 37 வயது வரை இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு சம்பளம்:

  • நூலகர் – ரூ.18500 முதல் ரூ.58600
  • உதவி மின் பணியாளர் – ரூ.16600 முதல் ரூ.52400
  • ஓட்டுநர் – ரூ.19500 முதல் ரூ.62000
  • அலுவலக உதவியாளர் – ரூ.15700 முதல் ரூ.50000

இதற்கான விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அரசு https://www.tnhrce.gov.in/ இணையதள முகவரியில்‌ விண்ணப்பங்கள்‌ ஆன்லைன்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

விண்ணப்பங்கள் குறிப்பிட்ட 20.03.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

TNHRCE Recruitment 2024 Notification and Application Form

TNHRCE Recruitment Notification, Application – Check Here

TNHRCE Recruitment 2024 FAQ

TNHRCE Recruitment 2024 விண்ணப்பிக்க கடைசி நாள்?

அரநிலையத்துறை வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 20.03.2024

TNHRCE Full Form

Tamil Nadu Hindu Religious and Charitable Endowment is the full form of TNHRCE.

அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 விண்ணப்பம்?

இந்து சமய அறநிலையத்துறை வேலைக்கு விண்ணப்பம் www.tnhrce.gov.in application form தளத்தில் உள்ளது.

TNHRCE Jobs 2024 பணிகளுக்கான கல்வி தகுதி

குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு கல்வி தகுதி இருக்க வேண்டும்.

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version