Home News ரேஷன் கடை வேலைவாய்ப்பு மொத்தம் உள்ள 6000 பணியிடங்கள் விண்ணப்பிக்க

ரேஷன் கடை வேலைவாய்ப்பு மொத்தம் உள்ள 6000 பணியிடங்கள் விண்ணப்பிக்க

0
Tamilnadu Ration Shop Job Vacancy
Tamilnadu Ration Shop Recruitment 2022 Vacancy, Application Form

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையின் படி சுமார் 6000 ரேஷன் கடை காலி பணியிடங்கள் நியாய விலை கடைகளில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. எனவே மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலமாக அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ரேஷன் கடை வேலை 2022 கல்வி தகுதி

இந்த காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முன் இதன் கல்வி மற்றும் பிற தகுதி என்னவென்று பார்ப்போம். அதன்படி விற்பனையாளர்(Sales Person) பணிக்கு குறைந்தப்பட்சம் ப்ளஸ்-2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி மற்றும் கட்டுனர் (Packer) பணிக்கு SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ரேஷன் கடை வேலை விண்ணப்பிக்கும் முறை

விற்பனையாளர் (Sales Person) மற்றும் கட்டுநர் (Packer) பணிகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் தகுந்த கல்வி சான்றாவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதன்படி தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்6000
காலியிடங்களின் பெயர்விற்பனையாளர் (Sales Person) மற்றும் கட்டுநர்(Packer)
தொடக்க தேதி13-10-2022
கடைசி தேதி14-11-2022
கல்வி தகுதி10வது பாஸ்/12வது பாஸ்
சம்பளம்Rs.26000 Per Month / மாதம் ரூ.29000
வேலை இடம்தமிழகம் முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் / Online mode Only

மாவட்ட வாரியாக விண்ணபிக்க ரேஷன் கடை வேலை ஆன்லைன் விண்ணப்பம்

விண்ணப்பிக்க: Tamilnadu Ration Shop Job Apply Online

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version