Thursday, November 14, 2024

TNPSC Combined Engineering Subordinate Services Exam Date அறிவிப்பு வெளியீடு

TNPSC யில் ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவை (CESSE) பணிகளுக்கான தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC CESSE Exam Date 2021: டின்பிஸ்சி TNPSC தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (TNPSC Combined Engineering Subordinate Service Examination) பணியிடங்களுக்கான தேர்வு தேதியை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. போட்டி தேர்வர்கள் அதனை TNPSC இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

TNPSC CESSE Recruitment 2021 விவரம்

TNPSC CESSE தேர்வின் மூலம் மொத்தம் 537 காலிபணியிடங்கள் நிரப்பபட உள்ளது. Junior Draughting Officer (Public Works Department), Junior Engineer மற்றும் Junior Technical Assistant போன்ற பணியிடம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பணிக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு (Written Exam) மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC CESSE தேர்வு தேதி:

ஏற்கனவே அறிவித்தபடி இந்த தேர்வானது ஜூலை 06 அன்று நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த கோவிட் -19 காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது தனது அதிகாரப்பூர்வ இணையதளம் tnpsc.gov.in இல் உள்ள தேர்வு அட்டவணையில், TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வு செப்டம்பர் 18 அன்று நடைபெறும் என அறிவித்துள்ளது.

TNPSC Annual Planner 2021 – Check Here

TNPSC Exam Date – Check Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles