Monday, December 2, 2024

Tamil Nadu 10th, 11th Results 2023: 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ரிசல்ட் வெளியீடு!

Tamil Nadu SSLC 10th and 11th Result Date and Time: தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ரிசல்ட் இன்று வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்திருந்தது. அதன்படி மார்ச் – ஏப்ரல் 2023 இல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு TN 10th result 2023 மற்றும் HSE +1 பொதுத்தேர்வு முடிவுகள் 11th, 10th result date 2023 link 19.05.2023 இன்று வெளியாகிறது.

TN 10th, 11th Exam Result 2023 Time ரிசல்ட் நேரம்:

பத்தாவது ரிசல்ட்: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கும், மற்றும் TN 11th Result 2023 பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.

www.tnresults.nic.in 10th result 2023 and 11th Result பார்ப்பது எப்படி

பொதுத் தேர்வு எழுதிய 10ம் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அரசு அறிவித்துள்ள www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களின் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் மாணவர்கள் sms மூலமாகவும் தங்களது முடிவுகளை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு ரிசல்ட் 2023 ஆன்லனில் பார்க்க:

  1. அரசு இணையதளத்திற்கு www.tnresults.nic.in சென்று பார்க்கவும்.
  2. அதில் 10th SSLC Result 20233 மற்றும் HSE (+1) ஆகிய இரண்டு லிங்க் இருக்கும்.
  3. நீங்கள் பத்தாவது ரிசல்ட் பார்க்க வேண்டும் என்றால் TN 10th Exam Result 2023 என்பதை கிளிக் செய்யவும் அல்லது 11வது ரிசல்ட் பார்க்க வேண்டும் என்றால் TN 11th Exam Result 2023 Download என்பதை கிளிக் செய்யவும்.
  4. பிறகு தங்களின் பதிவு எண் Register Number மற்றும் பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.

Tamilnadu 10th Result, 11th Result 2023 – Check Here

TN 10th SSL Result, 11th Result 2023: FAQ

10th result date 2023 in Tamilnadu

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி 19.05.2023.

TN 10th result date 2023 link will open?

தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற தளத்தில் பார்க்கலாம்.

Tamilnadu 10th Result 2023 Time?

காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

How to check TN 10th, 11th Marksheet Download 2023?

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் 10ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிக்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles