இந்து சமய அறநிலையத்துறையில் மாவட்ட வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை வேலை பணியிடங்கள் விவரம்:
- பதவி – Junior Assistant, Ticket Seller, Case Clerk, Collection Clerk, Office Assistant, Assistant watchman, Sweeper, Nadasvaram, Ubkovil Para, Store Keeper, Supervisor (Sweeper), Odhuvar, Thiruvilaku, Uthavi Suyambagam, Plumber.
- காலியிடங்கள் – 57
TNHRCE Recruitment 2023 Notifications
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழக அரசு அறநிலையத்துறை கல்வி தகுதி:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 08 ஆம் வகுப்பு/ 10 ஆம் வகுப்பு அல்லது தமிழ் எழுத படிக்க தெரிய வேண்டும்.
வயது வரம்பு 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு சம்பளம்:
குறைந்தபட்ச ஊதியம் ரூ.10000 முதல் ரூ.58600 வரை வழங்கப்படும்
இதற்கான விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அரசு https://www.tnhrce.gov.in/ இணையதள முகவரியில், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் குறிப்பிட்ட 05.09.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
One year experience in hrce department
Super
Super