Saturday, September 7, 2024

ரூ.10,000 சம்பளத்தில் பொது சுகாதாரத்‌ துறையில் வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம்‌ மாவட்ட துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌ அலுவலகத்தில்‌ தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தின்‌ கீழ்கண்ட பணியிடங்களுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில்‌ பணிபுரிய தகுதியுள்ள நபர்களின்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

இந்த பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது

இந்த பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும்‌ பணிநிரந்தரம்‌ செய்யப்படமாட்டாது.

பணியில்‌ சேருவதற்கான சுயலிருப்ப ஒப்புதல்‌ கடிதம்‌ அளிக்க வேண்டும்.

ஊதியமாக ரூ.10,000/- முதல் ரூ.35,000/- வரை சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பிப்பவர்கள் வயது அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்த தமிழ்நாடு வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள்‌ நேரிலோ / விரைவு தபால்‌ மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவங்கள்‌ காஞ்சிபுரம்‌ துணை இயக்குநர்‌, சுகாதார பணிகள்‌ அலுவலகத்தில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 05.45 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்‌.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles