Tuesday, October 15, 2024

ஆவின் நிறுவனத்தில் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு

கோவையில் ஆவின் நிறுவனத்தில் வேலை. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாகவுள்ள 12 Marketing Executive பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான AAVIN வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆவின் வேலைவாய்ப்பு காலியிடங்கள்

ஆவின் கோயம்பத்தூர் வேலைவாய்ப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலியிடங்கள் விவரம்

Marketing Executive – 12 காலியிடங்கள்.

கல்வி தகுதி விவரம்

ஏதேனும் ஒரு அரசு அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA (Marketing) டிகிரி முடித்திருக்க வேண்டும். மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

ஆவின் வேலைவாய்ப்பு சம்பளம்

Marketing Executive Salary: ரூ.15000/- மாதம் + ரூ.10,000.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை

தகுதி உடைய நபர்கள் தங்களது அசல் சான்றுகளுடன் தெரிவிக்கப்ட்டுள்ள முகவரிக்கு சென்று நேர்காணலில் பங்கு பெறலாம். இந்த வேலைவாய்ப்பு தற்காலிகமானது கான்ட்ராக்ட் அடிப்படியில் தேர்வு செய்யப்படும். நேர்காணல் நடைபெறும் நாள் 29.06.2021 10AM. இடம் கீழே உள்ள அறிவிக்கையில் பார்த்து தெரிந்துகொள்ளவும்

Aavin Recruitment 2021 Notification – Download

தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள் குழுவில் இணைய – Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles