Monday, December 2, 2024

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

ஆயில் இந்தியா நிறுவனம் இது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. தற்போது Oil India லிமிட்டட் நிறுவனம் வேலைவாய்ப்புக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மூன்று பொறியாளர் காலியிடங்களுக்கு தகுதி உடைவார்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆயில் இந்தியா காலிப்பணியிடங்கள்

Oil India நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • Graduate Engineer மூன்று பணியிடங்கள் காலியாகவுள்ளன.

Oil India வேலைவாய்ப்பு கல்வி தகுதி மற்றும் ஊதிய விவரங்கள்

Graduate Engineer பணியிடத்திற்கான கல்வித்தகுதி. அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் தேவை.

ஆயில் இந்தியா சம்பளம்

ஊதிய விவரமானது ஆயில் இந்தியா Notification இல் குறிப்பிட்டபடி ரூ.45000 மாதம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

ஆன்லைனில் தனிப்பட்ட நேர்காணல் முறையில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

தகுதி உடைய நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து. அதில் கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 01.07.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Oil India Recruitment Notification/Application – Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles