Homejobsதமிழக அரசு வேளாண்மை துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு வேளாண்மை துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு வேளாண்மைத்துறையில் காலியாக உள்ள 03 Chief Executive Officer பணிகளுக்கு நேர்முகத்தேர்வு வாயிலாக குதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. தற்போது அதற்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்:

மொத்தம் 03 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி :

B.Sc, B.E or B.S போன்றவற்றில் வேளாண் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

சம்பள விவரங்கள் ஏதும் அறிவிக்கவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல் மூலம் தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

நேர்முகத்தேர்வு என்பதால் கட்டணம் கிடையாது.

நேர்காணல் நாள்:

அன்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இடத்தில நேர்காணல் நடைபெறுகிறது. தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular