Saturday, September 7, 2024

இந்திய ராணுவ கல்லுரியில் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் வேலை

இந்திய ராணுவ கல்லூரியில் தற்போது அதில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. எனவே புதிய வேலை வாய்ப்புகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அலுவலக பணியாளர்(Clerk), ஓட்டுநர் (Driver), கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (Computer Operator), லேப் அசிஸ்டன்ட் (Lab Assistant), MTS ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகி உள்ளதாகவும் அதனை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிக்கு தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே காணலாம்.

நிறுவனம்Indian Military College 
பணிClerk, Computer Operator, MTS, Driver, Lab Assistant
காலியிடங்கள்37
கடைசி நாள்10.07.2021

ராணுவ காலி பணியிடங்கள்

அலுவலக பணியாளர்(Clerk), ஓட்டுநர் (Driver), கம்ப்யூட்டர் ஆபரேட்டர்(Computer Operator), லேப் அசிஸ்டன்ட்(Lab Assistant), MTS ஆகிய பணிகளுக்கு மொத்தம் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு

டிரைவர் பணிக்கு – 18 முதல் அதிகபட்சமாக 27 வயது வரை இருக்கலாம்.

மற்ற பணிக்கு – 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் விவரம்

தேர்வில் வெற்றி பெற்று பணியமர்த்த படுவோர் Rs.18,000-/- முதல் அதிகபட்சமாக 81,000/- வரை சம்பளமாக பெறலாம்.

தேர்வு செயல்முறை

விண்ணப்பிப்பவர்கள் எழுத்து தேர்வு (Written Exam) அல்லது நேர்முக தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்ய படுவர் மேலும் தகவல்களுக்கு வலைத்தளத்தை அணுகலாம்.

தேர்வுக்கான கட்டணம்

இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரூபாய் 50-/- செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பொவர் வரும் 26.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification – Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles