Tuesday, April 16, 2024

தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2022 – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் இருந்து தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் இயக்குனர் அலுவலகத்தில் காலியாகவுள்ள 01 மீன்வள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது.

தமிழக மீன்வளத்துறை வேலைவாய்ப்பு பற்றிய விவரம்:

  • ஆதிதிராவிடர் அருந்ததியின், பழங்குடியினர் 18 முதல் 37 வயது வரை.
  • பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பொற்படுத்தப்பட்ட சீர்மரபினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் 18 முதல் 34 வயது வரை.
  • பிற வகுப்பினர்குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் தமிழ் எழுத படிக்க தெரிய வேண்டும்.
  • தகுதி உடையவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
  • இதற்கான சம்பளம் ரூ.15700 முதல் ரூ.58100 வரை வழங்கப்படும்.

தமிழ்நாடு மீன்வளத் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடையவர்கள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை 10.01.2022 க்குள் அனுப்பி வைக்க வேண்டும், மேலும் தகவல் அறிய Tamil Nadu Fisheries Department Recruitment 2022 அறிவிப்பை முழுமையாக படித்து பார்க்கவும்.

TN Fisheries Department Assistant Notification Pdf – Check Here

Related Articles

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles