Saturday, September 7, 2024

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2022: 08, 10 வகுப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 30 கும் மேற்பட்ட காலியிடங்கள் இதற்கு தேவையான தகுதி மற்றும் திறமையும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதி உடையவர்கள் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 தேதி வரை விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022

நிறுவனம்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணிபட்டியல்‌ எழுத்தர்‌, உதவுபவர்‌, காவலர்‌
காலியிடங்கள்30
விண்ணப்பிக்க கடைசி நாள்30.09.2022

TNCSC வேலைவாய்ப்பு செய்திகள் 2022 காலிப்யிடங்கள்:

  • பட்டியல்‌ எழுத்தர்‌
  • உதவுபவர்‌
  • காவலர்‌

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வேலைவாய்ப்பு மொத்தம் 30 காலியிடங்கள்.

TNCSC Perambalur Recruitment Notification – Check Now

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கல்வி தகுதி:

  • பட்டியல்‌ எழுத்தர்‌ – B.Sc
  • உதவுபவர்‌ – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • காவலர்‌ – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி

TNCSC வேலைக்கான வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது 32 முதல் 37 என்ற அதிகபட்ச வயது வரம்பாக இருக்க வேண்டும். மேலும் பிரிவி வாரியாக வயது விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடைய நபர்கள் மட்டும்‌ அறிவிப்பில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ முகவரிக்கு விண்ணப்பங்களை 30.09.2022 அன்று மாலைக்குள் அனுப்பலாம்.

Related Articles

15 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles