Monday, December 2, 2024

TNPSC Group 4 Result 2023 | குரூப் 4 ரிசல்ட் வெளியீடு @tnpsc.gov.in

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் 2023: TNPSC Group 4 Result 2022 – 2023 Pdf Download, Cut Off Marks வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் அதற்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கிறது TNPSC. கடந்த ஆண்டு நடைபெற்ற TNPSC Group 4 தேர்வு 7382 பணிகளுக்காக நடைபெற்றது, தற்போது அந்த பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு 10117 ஆக உயர்த்தியது TNPSC. அனால் அந்த தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது TNPSC Group 4 Result தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

டிஎன்பிஎஸ்சி TNPSC குரூப் 4 விண்ணப்பதாரர் இப்போது தங்களுடைய Hall Ticket பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவை tnpsc.gov.in Group 4 Result 2023 என்ற மூலம் Official Result Link தெரிந்துகொள்ளலாம்.

TNPSC Group 4 Result 2023 Link www.tnpsc.gov.in Merit List Details

தேர்வு அமைப்புTNPSC – Tamil Nadu Public Service Commission
பணிகள்Group 4, VAO and Other Posts
காலியிடங்கள்10117
TNPSC Group 4 Result Date24.03.2023
Official Websitewww.tnpsc.gov.in
TNPSC Group 4 Result

TNPSC Group 4 Cut-Off Marks 2023

குரூப் 4 கட் ஆப் மதிப்பெண்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in யில் வெளியிடப்படும்.

Group 4 Exam Previous Year Cut Off Marks

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வு முடிவுகளின் அடிப்படையில் TNPSC Group 4 Exam Cut Off Marks: UR/ OBS கட் ஆஃப் 150 முதல் 165 வரை, மற்றும் SC/ ST பிரிவினருக்கு 130 முதல் 150 மதிப்பெண்கள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி அறிவிப்பு

How to Check TNPSC Group 4 Result 2023 from tnpsc.gov.in

  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவைப் பார்க்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் TNPSC தளத்தைப் பார்க்க வேண்டும்.
  • பிறகு TNPSC குரூப் 4 Result Download லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு தோன்றும் படிவத்தில், உங்கள் TNPSC Group 4 Register Number மற்றும் கடவுச்சொல்லை Password உள்ளிட வேண்டும்.
  • பின்னர் உங்கள் Group 4 தேர்வு முடிவுகளை பார்க்கலாம், குறிப்பாக அதில் தோன்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

TNPSC Group 4 Result 2022 – 2023 Link: தேர்வு முடிவுகளை அறிய

TNPSC Group 4 Exam Result Download – Click Here

Group 4 Exam Result 2023 – FAQ

How can I check my TNPSC Group 4 result?

TNPSC அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in மூலம் தெரிந்துகொள்ளலாம்.

What is TNPSC Group 4 Exam Result Date 2023

குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் 2023 வெளியிடப்படும்.

What is the TNPSC Group 4 Age Limit?

Group 4 age Limit: 18 வயது முதல் 42 வயது வரை, இது பணிக்கு ஏற்ப மாறுபடும்.

TNPSC login for check group 4 Result?

You can check the Group 4 result on the TNPSC login page.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles