Tuesday, October 15, 2024

அரசு போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் நடத்தப்படும் SSC MTS, CGL, CHSL போட்டித் தேர்வுகளுக்கு இங்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் தயாராகும் விதமாக தேர்வுக்கான இலவச பயிற்சித் திட்டத்தை தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எஸ்எஸ்சி வெளியிட்ட SSC Time Table படி, SSC Multi Tasking non technical staff 2023 தேர்வுக்கான அறிவிப்பு வரும் 14 ஜூன் மாதம் வெளியிடப்படும். SSC MTS Recruitment 2023 ஜுலை 14ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் தேர்வு நடைபெறும்.

மேலும், SSC CGL 2023 தேர்வு அறிவிப்பு வரும் 01.04.2023ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக 01.05.2023 தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAHDCO SSC Free Coaching Eligibility Details

ஆகையால் இந்த போட்டி தேர்வுகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் தயாராகும் வகையில் இலவச தேர்வு பயிற்சித் திட்டத்தை தாட்கோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. மேலும் இந்த பயிற்சிக்காக ஆகும் மொத்த செலவுகளையும் TAHDCO நிறுவனம் ஏற்கும். ஆர்வமுள்ள மாணவர்கள் TAHDCO அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com என்ற தளத்தில் விண்ணப்பித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related Articles

14 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles