Monday, October 14, 2024

Breaking News: ஐபிஎல் போட்டி ரத்து – டுடே ஐபிஎல் மேட்ச் ஒத்திவைப்பு

தற்போது நடந்து வரும் ஐபிஎல் 14 வைத்து சீசன் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து போட்டியாளர்கள் கொரோனவால் பாதிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

இதுவரை நன்கு வீரர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். இன்று நடைபெற இருந்த போட்டிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ரத்து:

ஏற்கனவே கிஸ்கே அணி பயிற்சியாளர் பாலாஜியம் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார். 60 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கொரோன பரவல் காரணமாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் அணி வீரர் விருத்திமான் சகாவுக்கு கொரோன மும்பை ஐதராபாத் இடையிலான இன்றைய போட்டியும் ஒத்திவைப்பு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles