Monday, October 14, 2024

CMDA சென்னை வேலைவாய்ப்பு, 8 ஆம் வகுப்பு தகுதி போதும்

சென்னைப்‌ பெருநகர்‌ வளர்ச்சிக்‌ குழுமத்தில்‌ காலியாக உள்ள 25 ஓட்டுநர்‌ பதவிக்கு இனசுழற்சி மற்றும் தகுதி அடிப்படையில்‌ நேரடி நியமனம்‌ செய்யப்பட உள்ளது, அதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் www.cmdachennai.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்‌.

இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க கடைசி நாள்‌ 27.10.2021

CMDA வேலைவாய்ப்பு கல்வி தகுதி

அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில்‌ 8-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செல்லத்தக்க நிலையிலுள்ள ஒட்டுநர்‌ உரிமம்‌, மோட்டார்‌ வாகன விதிகளின்படி ஒப்பளிக்க தகுதியான அதிகாரி அளித்துள்ள உரிமம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

குறைந்தது 2 வருடம்‌ வாகனம்‌ ஒட்டிய முன்‌அனுபவ சான்று பெற்றிருக்க வேண்டும்‌.

முதலுதவி பயிற்சி சான்றிதழ்‌ வைத்திருக்க வேண்டும்‌. உடல்‌ தகுதி மருத்துவச்‌ சான்றிதழ்‌.

ஊதிய விவரம்

ஓட்டுநர்‌ பணிக்கு ரூ.19500 – 62000 வரை வழங்கப்படும்.

CMDA Online Application – Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles