Saturday, September 7, 2024

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021

TNSTC அரசு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 10 ஆம் வகுப்பு தகுதி

TNSTC அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் Madurai கிளை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அதன்படி காலியாக உள்ள Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியீடு.

TNSTC வேலை 2021 க்கான விவரங்கள்

இந்த காலியிடங்கள் TNSTC NAPS மூலம் நிரப்பப்படவுள்ளன. எனவே இது அப்பரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN போக்குவரத்து துறை வேலை சம்பளம்

Mechanic (Motor Vehicle) வேலைக்காக மாத ஊதியமாக ரூபாய் 9200 முதல் 9201 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தகுதி உடையவர்கள் NAPS இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இப்பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முழு விவரம் தெரிந்துகொள்ள – Click Here

Related Articles

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles