Saturday, September 7, 2024

மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 12 ஆம் வகுப்பு தகுதி விண்ணப்பிக்கலாம்

மதுரை மாநகராட்சி பள்ளிகளில்‌ தேவைப்படுகின்ற LKG/ UKG, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு வகுப்புகளுக்கான முற்றிலும்‌ தற்காலிகமாக 6 மாதங்களுக்கு மட்டும்‌ ஆசிரியர்‌ காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. அதற்கு தகுதியும் திறமையும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்தப்‌ பணியிடங்கள்‌ : 94

மாநகராட்சி வேலைவாய்ப்பு கல்வித்‌தகுதி

LKG/ UKG வகுப்பு ஆசிரியர் பணிக்கு குறைந்த பட்சம்‌ பனிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. மேலும்‌, மாண்டிசோரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்‌.

இதற்கு மாத தொகுப்பூதியம்‌ ரூ.10,000/- வழங்கப்படும்.

மற்றும் இதர ஆசிரிய பணிகளுக்கு ரூ.12,000/- வழங்கப்படும்.

சுய விவரப்‌ படிவம்‌, புகைப்படம்‌, அடையாள அட்டை நகல்‌, சான்றிதழ்‌ நகலுடன்‌ குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்‌ வந்து சேர வேண்டிய கடைசி நாள்‌ : 27.10.2021

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles