Friday, April 19, 2024

தியாகராசர் கல்லூரி வேலைவாய்ப்பு 8 ஆம் வகுப்பு தகுதி முதல் விண்ணப்பிக்கலாம்

தியாகராசர் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: மதுரை தியாகராசர் கல்லூரியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிளர்க், ஆய்வக உதவியாளர், பதிவு எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், காவலர், பம்ப் ஆபரேட்டர், சுகாதார பணியாளர், தோட்டக்காரர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுரை தியாகராஜர் கல்லூரி கற்பித்தல் பணிகள் அல்லாத வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பிலிருந்து, தமிழ்நாட்டில் வேலை தேடும் நபர்கள் மற்றும் தகுதி உடையவர்கள் இந்த தியாகராஜர் கல்லூரி மதுரை ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 12.10.2021.

மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு கல்வி தகுதி

அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள 32 பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு டிகிரி தகுதி உடையவர்கள் வரி விண்ணப்பிக்கலாம்

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles