Monday, December 2, 2024

உணவுப் பாதுகாப்பு அலுவலர் தேர்வு – ரூ.35900 முதல் மாத ஊதியம், விண்ணப்பிக்க!!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) Food Safety Officer உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தமியல்நாடு அரசு அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.mrb.tn.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

TN MRB Food Safety Officer Recruitment 2021:

உணவு பாதுகாப்பு அலுவலர் FSO பணியிடங்களுக்கு மொத்தம் 119 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

உணவு பாதுகாப்பு அலுவலர் கல்வித் தகுதி:

FSO உணவு பாதுகாப்பு அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு அலுவலர் சம்பளம்

உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை வழங்கப்படும் என அறிவிப்பு.

மேலும் விரிவான அறிவிப்பை வெளியிட்ட பிறகு கல்வித் தகுதி தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

TN MRB Online Application – Click Here

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles