Saturday, April 27, 2024

கொரோனா தடுப்பூசி முன்பதிவு எப்படி பதிவு செய்வது

18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அரசு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்

தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில் இந்தியா கலக்கம் கண்டுள்ளது. எனவே நோய் பரவலை தடுக்க முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து 40 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. எனவே அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. அதன் படி பலரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போடு கொண்டனர். ஒரு சிலர் தயக்கம் காட்டினர்.அதற்கு காரணம் தடுப்பூசி போட்டு கொண்ட பின் ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர்.

18 வயது மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசியா?

இந்நிலையில் மத்திய அரசு அறிவுப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மூன்றாவது கட்டம் நடைபெற இருக்கிறது அதில் 18 வயது மேல் உள்ளவர்கள் தடுப்பூசி செய்துகொள்ள ஆன்லைன் (online) பதிவு தொடங்கியது என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அறிவித்த படி மே மாதம் 1 தேதி முதல் பதினெட்டு வயதுக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என தெரிவித்துள்ளது.

மொபைலில் எப்படி ரிஜிஸ்டர் செய்வது:

  • அதிகார பூர்வ இணையதளம் https://cowin.gov.in
  • சென்று உங்கள் மொபைல் எண் ஆதார், உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையின் எண்னை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் ஊரின் பின்கோடு உள்ளிட்டு நேரம் போன்றவற்றை பதிவு செய்து கொள்ளலாம்.
  • Aarogya Setu App மற்றும் UMANG App ஆகியவற்றில் பதிவு செய்து கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles