Monday, October 14, 2024

10th, 12th, ITI படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2422 காலியிடங்கள்

மத்திய ரயில்வே தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தங்கள் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தனர். அதன் படி காலியாக உள்ள 2422 Apprentice பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரயில்வே வேலைவாய்ப்பு தேர்வு முறை

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதியின் அடிப்படையில் (Merit List) மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள் மேலும் அறிந்துகொள்ள கீழ் வரும் பதிவினை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வேலையின் பெயர் Apprentice

மொத்தம் உள்ள காலிப்பணியிடங்கள் : 2,422 பணியிடங்கள்

வயது வரம்பு : 17.01.2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 15 வயது முதல் 24 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை : இந்த ரயில்வே பணிக்கு (Merit List) மூலமாகவே அதாவது மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

ரயில்வே வேலை கல்வித்தகுதி:

10th, 12th, ITI படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் கடைசி தேதி 16/02/2022

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் : இதற்காக விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் இணையதள முகவரி: Click here

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள மத்திய ரயில்வே துறை அதிகாரப் பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Check Now

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles